பல்கலைக் கழகங்களில் சிண்டிகேட் ,செனட் குழுக்களில் எஸ்.சி.எஸ்.டி நியமனம் வேண்டும் மாநில ஒருங்கி ணைப்பாளர் மணி வண்ணன் பேட்டி.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன் திருச்சியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தீண்டாமை நடைமுறையில் இருந்து வருகிறது. அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .மேலும் பல்கலைக்கழகங்களில் விகிதாச்சார அடிப்படையில் சிண்டிகேட்…















