மணல் குவாரிகள் திறக்கா விட்டால் முற்றுகைப் போராட்டம் – தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சங்கத்தினர் அறிவிப்பு.
தமிழகம் முழுவதும் உடனடியாக மணல் குவாரிகளை திறந்துவிட வலியுறுத்தி தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ராஜாமணி மற்றும் நிர்வாகிகள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் இன்று காலை சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் மனு கொடுத்தனர். இதனை…















