திருச்சி சமயபுரம் கோயிலில் பணி புரியும் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு புத்தாடை மற்றும் சீருடைகளை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.
தமிழர் திருநாளாம் தை திருநாளில் திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு புத்தாடைகள் மற்றும் பணியாளர்களுக்கு சீருடை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இன்று திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோவிலில் பணிபுரியும் அர்ச்சகர்கள் 14 பேர், உள்துறை…