நர்சிங் மாணவிகள், செவிலிய உதவியாளர்கள், ஆய்வக உதவியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்யகோரி சங்க செயலாளர் ஆமூர் சுரேஷ்ராஜா தலைமையில் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
தமிழகத்தில் கொரானா தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் புதிய படுக்கை வசதி கொண்ட சிகிச்சை மையங்களை ஏற்படுத்தி…