கேள்வித்தாள் வெளியான விவகாரம் – உரிய விசாரணை நடத்த தேர்வுத்துறை உத்தரவு.
இன்று நடைபெறவிருந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வுக்கான கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில், உரிய விசாரணை நடத்த தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த 9-ம் தேதியில் இருந்து 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வுகள் நடைபெற்று…















