தடுப்பூசி போடாதவர்கள் மீது சட்ட நடவடிக்கை – அரசு எச்சரிக்கை.
இந்தியாவில் கொரோனா பெருந்தோற்று கடந்த ஆண்டு முதல் பரவ தொடங்கியது. கொரோனா பரவலை கட்டுபடுத்த பல்வேறு நடவடிகைகள் மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் 100 சதவீதம்…