ஆசிய பவர் லிப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற திருச்சி வீரருக்கு உற்சாக வரவேற்பு.
துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் நடந்த ஆசிய பவர் லிப்டிங் போட்டியில், தமிழகத்தின் சார்பில் திருச்சியைச் சேர்ந்த வனத்துறை டிரைவர் மணிமாறன், நெல்லையைச் சேர்ந்த வனத்துறை ஊழியர் உலகநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்தப் போட்டியில் மணிமாறன் குவார்ட் பிரிவில் 250 கிலோ…















