கார்த்திகை தீப திரு நாளையொட்டி மலைக் கோட்டையில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோயில் கார்த்திகை தீபத் திருநாளையொட்டி சிறப்பு பூஜைகள் செய்து, மேளதாளங்கள் முழங்க, வாண வேடிக்கையுடன் தாயுமானவர் சன்னதி அருகே இருந்து எடுத்து வரப்பட்ட தீபம் மலைக்கோட்டையின் நடுப்பகுதியில் உள்ள தாயுமானசுவாமி கோவிலில் இருந்து உச்சிப்பிள்ளையார் சன்னதிக்கு…