திருச்சியில் 100 சதவீதம் எழுத்தறிவு புரட்சி அமைச்சர் மகேஷ் தொடங்கி வைத்தார்.
திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியத்தில் முழு எழுத்தறிவு பெறுவதற்கான இயக்கத் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மணிகண்டம் ஒன்றியம் கே. கள்ளிக்குடியில் தொடங்கி வைத்தார். மேலும் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு ஒருங்கிணைப்பின் படி மாவட்ட கல்வி…