காந்தி மார்க்கெட்டில் சில்லரை வியாபாரம் செய்யக் அனுமதிக்கோரி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
திருச்சி காந்தி மார்க்கெட்டில் ஆயிரக்கணக்கான சில்லரை வியாபாரிகள் வாழ்வாதாரத்தை இழந்து பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு உள்ளனர். திருச்சி மாவட்டத்தை விட தொற்று குறைந்த பல மாவட்டங்களில் மார்க்கெட் அதே இடத்தில் வியாபாரம் செய்யப்படும் நிலையில் காந்தி மார்க்கெட் வியாபாரிகளை மட்டும் மாவட்ட…