மகளிர் சுய உதவி குழுவினரிடம் பண மோசடி-போலீஸ் கமிஷனரிடம் புகார்.
திருச்சி பெரிய கடைவீதி கள்ள தெருவில் வசித்து வரும் மகாலட்சுமி என்பவர் மகளிர் சுய உதவி குழு நடத்திவருகிறார். இவரிடம் திருச்சி தேவதானம் பகுதியை சேர்ந்த ராஜராஜேஸ்வரி என்பவர் மகளிர் குழு பெண்களுக்கு லோன் வாங்கி தருவதாக கூறியுள்ளார், மேலும் கந்தர்வகோட்டை…















