காந்தி மார்க்கெட் திறப்பு – சுத்தம் செய்யும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள்.
தமிழகத்தில் அமுல்படுத்தப்பட்ட கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதங்களாக திருச்சி மையப் பகுதியில் செயல்பட்டுவரும் பழமையான காந்தி மார்க்கெட் மூடப்பட்டுள்ளது. அந்த மார்க்கெட்டில் செயல்பட்டு வந்த மொத்த காய்கறி வியாபாரம் மற்றும் சில்லறை வியாபாரம் நிறுத்தப்பட்டுள்ளது. காந்தி மார்க்கெட் வியாபாரிகள்…















