திருச்சியில் பிளஸ் 1 வகுப்பு சேர்வதற்காக பள்ளிக்கு ஆர்வமுடன் வந்த மாணவ மாணவிகள்.
கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு இடையே தமிழகம் முழுவதும் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பிளஸ்-1 வகுப்பில் சேருவதற்கு மாணவ-மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் குவிந்தனர்.















