சமையல் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது, கேஸ், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். சாலை சுங்க வரியை குறைக்க வேண்டும். சிபிஐ மூலமாக எதிர்க்கட்சிகளை மிரட்டக்கூடாது, இந்திய இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும். அதானி சம்பந்தப்பட்ட ஊழலை விசாரிக்க…















