திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் கணிப்பு அறிவியல் துறை சார்பில் 2-நாள் சர்வதேச மாநாடு இன்று துவங்கியது.
திருச்சி வயலூர் மெயின் ரோடு பகுதியில் உள்ள பிஷப் ஹீபர் கல்லூரியில் கணிப்பு அறிவியல் துறை சார்பில் 2-ம் மற்றும் 3-ம் தேதி ஆகிய இரண்டு நாள் சர்வதேச மாநாடு இன்று தொடங்கியது ஒரு வணிகத்தின் வரவு செலவுகளை கணிப்பது கணிப்பு…