பட்டை நாமம் போட்டு தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு நெடுஞ் சாலைத்துறை சாலை பணியாளர்கள்.
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன்பு சாலை பணியாளர்கள் பட்டை நாமம் போட்டு தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தொடர்…















