தைப்பூசம் திருநாள் – திருச்சி வெக்காளி அம்மன் ரதத்தில் எழுந்தருளி திருவீதி உலா.
தமிழகத்தில் உள்ள சக்தி ஸ்தலங்களில் ஒன்றான திருச்சி உறையூரில் அமைந்துள்ள வெக்காளியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. வானமே மேற்கூரையாக கொண்ட அம்மனை வழிபட தமிழகம் முழுவதும் பல்வெறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வருகை தந்து வழிபாடு நடத்துவது வழக்கம். கல்வி, செல்வம், மற்றும்…















