மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 10 மாற்றுத் திறனாளிகளுக்கு மளிகை பொருட்கள் வழங்கிய திருச்சி டிஆர்ஒ.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் குடிமக்கள் நலச்சங்கம் மற்றும் தன்னார்வ சேவை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக ரூ.10,000/- மதிப்பிலான அரிசி மற்றும் மளிகை…















