வடவர் ஆதிக்கத்தை தடுத்திட உள் நுழைவு சீட்டு முறையை அமல்படுத்த கோரி தமிழக வாழ்வுரிமை கட்சி தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாட்டில் பெருகிவரும் வடவர் ஆதிக்கத்தை தடுத்திட வேண்டும் எனக்கூறி தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் ஆணைக்கிணங்க தமிழக முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் பெருகிவரும் வடவர் (வட மாநிலத்தவர்) ஆதிக்கத்தை தடுத்திடவேண்டும் ,…















