மக்கள் வரிப் பணத்தை வீணடிக்கும் பேனா நினைவுச் சின்னம் வேண்டாம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநிலத் தலைவர் சுலைமான் பேட்டி..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர் சுலைமான் திருச்சி பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். முஸ்லீம் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்படுவதை எதிர்த்தும், முஸ்லிம்கள் பாதுகாப்பு மற்றும் இஸ்லாமிய மார்க்கத்தில் மூட பழக்க வழக்கங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருச்சி…















