திருச்சியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு உதவி மையம்.
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சார்பு ஆய்வாளர் தேர்வுக்கான விண்ணப்ப தாரர்களுக்கு உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் தாலுகா மட்டும் ஆயுதப் படையில்…