திருச்சி ஏடிஎம்மில் பணம் திருட முயன்ற வாலிபர் கைது
திருச்சி தில்லைநகர் 10வது கிராஸ் பகுதியில் உள்ள ESAF வங்கி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வங்கியின் மேலாளர் திருச்சி தில்லை நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில் ESAF வங்கியின் ஏடிஎம்மை வாலிபர் ஒருவர் உடைத்து…