Category: திருச்சி

அமைச்சர் தொகுதியில் முன்கள பணியாளர்களின் அவலநிலை.

தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூருக்கு அடுத்த மூன்றாவது மிகப்பெரிய மாநகராட்சி திருச்சி மாநகராட்சி ஆகும். திருச்சி மாநகராட்சியில் 1 முதல் 65 வார்டுகள் உள்ளன. இதில் அரியமங்கலம் கோட்டம், பொன்மலை கோட்டம், ஸ்ரீரங்கம் கோட்டம், அபிஷேகபுரம் கோட்டம் என நான்கு கோட்டங்களாக பிரிக்கப்பட்டு…

பயனாளிகளுக்கு 2000 நிவாரண நிதி அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா சிறப்பு நிவாரண நிதி முதல் தவணை 2000 ரூபாய் வழங்கும் நிகழ்வினை திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியில் உள்ள நியாய விலை கடையில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு பயனாளிகளுக்கு கொடுத்து தொடங்கி வைத்தார். அருகில் மாவட்ட…

நடைபாதை காய்கறி , பூ , பழம், தேநீர் கடைகளுக்கு அனுமதி இல்லை, இ-பதிவு நடைமுறை உண்டு…

தமிழகத்தில் கொரோனா நோய் தோற்ற அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு நாளை 15-05-2021 முதல் புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு திருச்சியில் அமல்படுத்தப்படுகிறது. புதிய கட்டுப்பாடுகள் 1. புதிய கட்டுப்பாடுகள் • தனியாக செயல்படுகின்ற மளிகை , பலசரக்குகள் , காய்கறிகள்…

மதநல்லிணக்க ரம்ஜான் பண்டிகை கொண்டாடிய இஸ்லாமியர்கள்.

இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரம்ஜான் பண்டிகை இன்று உலகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். ஏழ்மையை அறிந்துகொள்ளவும், பசியின் கொடுமையை உணர்ந்து கொள்ளவும், உடல் நலத்தை பேணிக்காத்து மனிதர்களை மேம்படுத்துவதுதான் இந்தப் புனித ரமலான் நோன்பின் சிறப்பாகும். இந்நிலையில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம்…

புதைந்த முதியவர் – மீட்ட தீயணைப்பு வீரர்கள்

திருச்சி காட்டூர் கைலாஷ் நகர் பகுதியில் கடந்த சில மாதங்களாக பாதாள சாக்கடை கட்டுமான பணிகள் நடந்து வருகிறது இந்நிலையில் அப்பகுதியில் பாதாள சாக்கடையில் ராட்சத பைப்புகள் அமைப்பதற்காக ஜேசிபி இயந்திரம் மூலம் தோண்டப்பட்ட 20 அடி ஆழ பள்ளத்தில் அவ்வழியாக…

2000 கொரோனா நிவாரண நிதியை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று கொரோனா தடுப்பு முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் கொரோவின் பாதிப்பு எப்படி உள்ளது என்றும் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும், சட்டமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள் அனைவரும்…

அமைச்சர்கள் தலைமையில் நடந்த கொரோனா ஆய்வு கூட்டம்.

திருச்சி மாவட்ட கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை முன்னேற்றம் குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது . இதில் உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு,பள்ளிகல்வித்துறை அமைச்சர்அன்பில் மகேஷ் பொய்யாமொழி,மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன்,துறையூர் சட்டமன்ற உறுப்பினர்ஸ்டாலின்…

அதிரடி காட்டிய போலீஸ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது. அதனைக் கட்டுப்படுத்துவதற்காக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கட்டுப்பாடுகள் அடங்கிய ஊரடங்கை கடந்த மே 10ஆம் தேதி முதல் 24-ம் தேதி வரை அமல்படுத்தினார். கடந்த 4 நாட்களாக இந்த…

கொலை, கொள்ளை வழக்குகளில் குற்றவாளிகளை துரிதமாக பிடித்த போலீசாருக்கு – கமிஷனர் பாராட்டு

திருச்சி பாலக்கரை கீழப்புதூரை சேர்ந்த வழக்கறிஞர் கோபிகண்ணன் என்பவரை கடந்த 09.05.2021 இரவு 7 மணியளவில் ஹீபர் ரோடு AKB மோட்டார்ஸ் அருகில் முன்பகை காரணமாக 7 நபர்கள் அரிவாள் மற்றும் பெரிய கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் கொடூரமாக வெட்டி…

2 லட்சம் மதிப்புள்ள 1780 மதுபாட்டில்கள் பறிமுதல் – இருவர் கைது

திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவுப்படி, ஊரடங்கு அமலில் உள்ளபோது டாஸ்மாக் மூடப்பட்டுள்ள நிலையில் மது பாட்டில்களைக் கள்ளச்சந்தையில் விற்பனைச் செய்வதை தடுக்க அமலாக்க பிரிவு ஆய்வாளர் சுதா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் திருச்சி முதலியார்…

காவல்துறை – எச்சரிக்கை

கொடிய கொரோனா தொற்று நோயைக் கட்டுபடுத்துவதற்கு 10.05.2021 முதல் தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவை தமிழ்நாடு அரசு அறிவித்தது . பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வரவேண்டும் என்றும் கொரோனா பரவாமல் இருக்க முக கவசம் அணிவது…

இருசக்கர வாகனம் மோதி முதியவர் சிறுமி காயம்.

கொரோனா நோய்த்தொற்று தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கட்டுப்பாடுடன் கூடிய ஊரடங்ககை அமல் படுத்தினார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கை கண்டுகொள்ளாமல் பொது மக்கள் இருசக்கர வாகனத்தில்…

கொரோனா சிகிச்சை மையத்தை ஆய்வு செய்த ஸ்ரீரங்கம் எம்எல்ஏ

திருச்சி ஸ்ரீரங்கம் திமுக சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பழனியாண்டி இன்று காலை திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் உள்ள கொரானா வார்டு மற்றும் ஸ்ரீரங்கத்தில் உள்ளகொரானா சிறப்பு சிகிச்சை மையமான யாத்ரி நிவாஸ் மற்றும் சேதராப்பட்டியில் உள்ள அரசு கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள…

சத்தியமா நம்புங்க இது “ஊரடங்கு” தான்.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கொரோனாவின் 2-ம் அலை சற்று அதிகமாக பரவி தமிழகத்தில் ஆயிரக்கணக்கானோர் தற்போது மடிந்தும், லட்சக்கணக்கானோர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தின் புதிய முதல்வராக மு க ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டதும். கொரோனா நோய்த்தொற்றை…

கிராமப்புற மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு

தினசேவை அறக்கட்டளை சார்பில் திருச்சி மாவட்டம் போசம்பட்டி கணேசபுரத்தில் உள்ள கிராமப்புற மக்களுக்கும், குழந்தைகளுக்கும் கபசூர குடிநீர், முககவசம் மற்றும் கொரோனா நோய் தொற்று குறித்த விழிப்புணர்வுகளை வழங்கினர்.