திருச்சி 27வது வார்டு திமுக வேட்பாளர் அன்பழகன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
தமிழக உள்ளாட்சித் தேர்தலில் சூடுபிடித்துள்ள நிலையில் இன்று திருச்சி திமுக மாநகர செயலாளரும் 27வது திமுக வார்டு வேட்பாளரருமான மு.அன்பழகன் கோ அபிஷேகபுரம் கோட்டத்தில் உதவி ஆணையரும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான செல்வ பாலாஜியிடம் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.…















