போலீஸ் அனுமதி மறுப்பு வீட்டின் கேட்டை பூட்டி – அய்யாக்கண்ணு தலைமையில் அரை நிர்வாணத்துடன் விவசாயிகள் உண்ணாவிரதம்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3- வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தியும், உத்தரப்பிரதேச மாநிலத்தில் விவசாயிகளை வாகனம் ஏற்றி கொன்ற மத்திய மந்திரி மகன் உள்ளிட்டவர்கள் மீது மரண தண்டனை அளிக்க கோரியும். காவிரி டெல்டா மாவட்டங்களில் அறுவடை செய்த 10…