GH-சில் ஓமைக்ரானுக்கு தனி வார்டு – டீன் வனிதா தகவல்.
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ஓமைக்ரான் வைரசால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு தயார் நிலையில் உள்ளது. இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனையின் டீன் வனிதா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்.:- தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்…