திருச்சி தூய மரியன்னை பேராலயத்தில் கிறிஸ்மஸ் விழா.
2021 ஆண்டுகளுக்கு முன் இயேசு கிறிஸ்து அவதரித்த தினமான டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிருஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர். அதன்படி, தமிழகம் முழுவதும் நேற்று நள்ளிரவு முதலேயே சிறப்பு பிரார்த்தனைகளுடன் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டங்கள் களைக்கட்டியது.…















