மேகதாதுவில் அணை – டெல்லி சென்று விவசாயிகள் தற்கொலை போராட்டம் – விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு அறிவிப்பு.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி அண்ணாமலை நகரில் உள்ள சங்க அலுவலகத்தில் இன்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்ட தலைவர்கள்…