குடும்ப பிரச்சனையில் அண்ணனை கொலை செய்த தம்பி கைது.
திருச்சி அரியமங்கலம் உக்கடை பகுதியை சேர்ந்தவர் கார்மேகம் வயது (52) வாட்ச்மேன் வேலை செய்து வந்தார் பக்கவாத நோய் உள்ளவர். இவரது தம்பி வெங்கடேசன் (33) உள் அரியமங்கலம் ரிட்ஸ் அவென்யூ பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 1ஆம்…