தமிழ்நாடு அனைத்து சுகாதார ஆய்வாளர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடந்தது.
தமிழ்நாடு அனைத்து சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் நாகை செல்வன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் துணைத் தலைவர் மாரியப்பன்…















