விநாயகர் சதுர்த்தி விழா – மலைக்கோட்டை உச்சிபிள்ளையாருக்கு மெகா கொழுக்கட்டை படையலிடப்பட்டது.
திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மெகா கொழுக்கட்டை படையலிடப்பட்டது.பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படாததால் வெறிச்சோடி காணப்பட்டது. தென் கைலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில்…