மதுபான கடைகள் மூடல் – கலெக்டர் அறிவிப்பு.
சுதந்திர தினத்தை முன்னிட்டு வருகிற 15 – ம் தேதி அரசு விடுமுறை அன்று சில்லரை மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்து இயங்கும் மதுக் கூடங்கள் அனைத்தும் மூடப்படும். கலெக்டர் சிவராசு தகவல். இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு…