மதுரை ஆதீனம் காலமானார்.
மதுரை ஆதினம் 292வது குருமகா சன்னிதானம் அருணகிரிநாதர் வயது (77) மேலும் வயது முதிர்வு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் கடந்த 9ம் தேதி அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக, அவரை மதுரை கே.கே.நகரில் உள்ள ஒரு தனியார்…















