முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு உள்ள வயது வரம்பை நீக்க கோரி திருச்சி கேர் கெமிஸ்ட்ரி அகாடமி இயக்குனர் முத்தமிழ்செல்வன் தலைமையில் முதுகலை ஆசிரியர்கள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்
திருச்சி கேர் கெமிஸ்ட்ரி அகாடமி இயக்குனரும் கல்வியாளருமான முத்தமிழ்செல்வன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்ற ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் முதுகலை ஆசிரியர் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் உயர்நிலை கல்விக்கு…















