சிறிய நகைக்கடை துணிக்கடை திறக்க கோரி கலெக்டரிடம் மனு அளித்த வியாபாரிகள்.
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு திருச்சி மாவட்ட செயலாளர் பாபு தலைமையில் வியாபாரிகள் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது. கொரானா எனும் பெரும் தொற்று குறைந்து கொண்டிருக்கும் இந்த நிலையில் ஏழை எளிய மக்களின்…