திமுகவை வீழ்த்தவே தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளதாக திருச்சியில் டிடிவி தினகரன் பேட்டி:-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் திருச்சி வடக்கு மாவட்ட கழகம் சார்பில் சட்டமன்ற ஸ்ரீரங்கம் தொகுதி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம், திருவானைகாவல் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்…