பளுத்தூக்கும் பயிற்சி பெற்ற மாணவர்கள் அகில இந்திய போட்டியில் பங்கேற்க முடியாமல் தவிப்பு – உதவி கோரி கலெக்டரிடம் மனு:-
பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான பளுதூக்கும் போட்டி சென்னையில் நடைபெற உள்ளது. இதில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஓராண்டு காலமாக கடுமையாக உடற்பயிற்சி எடுத்தும், தங்கம் வெல்லும் தகுதிப் பெற்ற மாணவர்கள் அப்போட்டியில்…















