கார்த்திகை தீபத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொக்கப்பனை முகூர்த்தக்கால் இன்று நடப்பட்டது:-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வருகிற டிசம்பர் 4-ந் தேதி கார்த்திகை தீப திருநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி கோவிலின் கார்த்திகை கோபுரம் அருகே சொக்கப்பனை அமைக்கப்பட்டு கொளுத்தப்படும். அதனை நம்பெருமாள் கதிர் அலங்காரத்தில் எழுந்தருளி கண்டருளுவார். கார்த்திகை தீபத்திருநாளையொட்டி சொக்கப்பனை பந்தல்…






