உதவி பேராசிரியர் நியமனம் – எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்த கல்லூரி பேராசிரியர்கள்.
தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்த திமுக மாநில இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலினிடம் தஞ்சை மாவட்ட தனியார் கல்லூரி பேராசிரியர்கள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது. கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம்…