திருப்பதி கோயிலில் இருந்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதர், தாயாருக்கு வஸ்திர மரியாதை.
கி.பி 1320 முதல் 1370 வரையிலான ஆண்டுகளில் நம்பெருமாள் திருப்பதி திருமலையில் சுமார் 50ஆண்டு காலம் எழுந்தருளியிருந்தார். இதனை நினைவுகூறும் வகையில் 108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்திற்கு ஆந்திர மாநிலம் திருமலை திருப்பதி…