பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு, தேங்காய், வெல்லம் சேர்த்து வழங்கக் கோரி பாஜக விவசாய அணியினர் ஆர்ப்பாட்டம்
திமுக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பில் செங்கரும்பு, தேங்காய், வெல்லம் ஆகியவற்றை சேர்த்து வழங்கக்கோரி பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சக்திவேல்…















