Category: திருச்சி

வெளிநாட்டில் மர்மமான முறையில் இறந்த கணவனின் உடலை மீட்டுத் தரக்கோரி தாய் மகள் கண்ணீர் மல்க கலெக்டரிடம் மனு.

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமை இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மனு அளிக்க வந்த தாய், மகள் ஆகியோர் வெளிநாட்டில் மர்மமாக இறந்த தனது கணவரின் உடலை மீட்டுத்…

திருச்சி காவேரி பாலத்தின் பராமரிப்பு பணிக்காக போக்குவரத்து மாற்றம் – கமிஷனர் ஆய்வு.

திருச்சி மாநகர கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம் , திருவானைக்கோவில் செல்லும் வழியில் உள்ள காவேரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட காவேரிப் பாலத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப் படவுள்ளதையொட்டி இப்பணிகள் மேற்கொள்ள மாத காலம் ஆகும்…

தியாகி இம்மானு வேல் சேகரின் 65-ம் ஆண்டு நினைவு நாள் – அமைச்சர் கே.என்.நேரு மரியாதை.

தியாகி இம்மானுவேல் சேகரின் 65 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தில்லைநகர் உள்ள கழக முதன்மைச் செயலாளர் அலுவலகத்தில் இம்மானுவேல் சேகரனின் திருவுருவப்படத்திற்கு கழக முதன்மை செயலாளரும், நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை…

திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாம் சுவரில் ஏறி இலங்கை தமிழர்கள் போராட்ட த்தால் பரபரப்பு.

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் உள்ளது. பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வெளிநாட்டினர் இங்கு தங்கவைக்கப்பட்டுள்ளனர். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சிறப்பு முகாமில் நடத்தப்பட்ட சோதனையில் 155 செல்போன்கள், 3 லேப்டாப், ஸ்மார்ட் வாட்ச் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.…

திருச்சியில் தனியார் நிறுவன பால் வாகனம் மோதியதில் – டூவீலரில் சென்ற வாலிபர் உயிரிழப்பு.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தாலுகா அருகில் தீராம்பாளையத்தில் இருந்து தனியார் பால் நிறுவனத்திற்கு பால் ஏற்றிசென்ற டாட்டா ஏஸ் பால் வாகனம், தீராம்பாளையத்தில் இருந்து பழையூர் செல்லும் சாலையில் கிராம சுகாதார நிலையம் அருகில் அதிவேகமாக சென்று கொண்டிருந்த போது, டிரைவரின்…

திருச்சி மாநகராட்சி துணை மேயர் வார்டில் சுகாதார சீர்கேடு – காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகை போராட்டம்.

திருச்சி 33 வது வார்டு பகுதிக்கு உட்பட்ட பாலக்கரை செங்குளம் காலனியில் குடிதண்ணீர் மற்றும் சுகாதார சீர்கேட்டை கண்டித்து குடிசை மாற்று வாரிய அலுவலகத்தை அப்பகுதியை சேர்ந்த பெண்கள் மற்றும் அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தை சேர்ந்த பெண்கள் காலி…

உயிரிழந்த தாயின் உடலை வீல் சேரில் வைத்து 4 கி. மீ தூரம் உள்ள மயானம் வரை தள்ளி கொண்டு சென்ற மகன்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பாரதியார் நகரில் வசித்து வந்தவர் பெரியசாமி மனைவி ராஜேஸ்வரி. 74 வயதாகும் ராஜேஸ்வரி என்னும் மூதாட்டி கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக தோல் நோயால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து அவரது மகன் முருகானந்தம் பராமரிப்பில்…

செல்போன் திருடர்களை மடக்கி பிடித்த திருச்சி போலீசாருக்கு – கமிஷ்னர் பாராட்டு.

கடந்த 20.- ந்தேதி , இரவு திருவானைக்கோவில் நாகநாதர் டீ கடை முன்பு ஏழாம்சுவை உணவகத்தில் பணிபுரியும் ஆனந்த் என்பவரிடமிருந்து இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள் , ஆனந்த் வைத்திருந்த செல்போனை பறித்து சென்றதாக புகார் அளித்தார் , மேற்படி…

திருச்சி வீரங்க நல்லூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா – ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்.

திருச்சி, சோமரசம்பேட்டை அருகிலுள்ள வீரங்கநல்லூர் கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகன், ஸ்ரீ மகா மாரியம்மன், ஸ்ரீ மதுரை வீரன், ஸ்ரீ தென்னவெட்டை கருப்புசாமி, ஸ்ரீ பிடாரி அம்மன் ஆகிய தேவதைகள் ஆலய ஜீர்னோத்தாரன அஷ்டபந்தன…

நீட் தேர்வை ரத்து செய்ய அனைத்து சட்ட போராட்டங் களையும் தமிழக அரசு எடுத்து வருகிறது – அமைச்சர் அன்பில் மகேஷ்.

சட்டமன்ற உறுப்பினர்கள் அவரவர் தொகுதியில் உள்ள தீர்க்க வேண்டிய முக்கிய பிரச்சனைகளை மாவட்ட ஆசியர்களிடம் மனுவாக வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட மக்கள் பிரச்சனைகளை அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் பள்ளி கல்வி…

திருச்சி காவிரிப் பாலத்தில் பராமரிப்புப் பணிகள் நடை பெறுவதால் 10-ம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் – கலெக்டர் அறிவிப்பு.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம் , திருவானைக்கோவில் செல்லும் வழியில் உள்ள காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட காவிரிப் பாலத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள 5 மாத காலம் ஆவதால் , மேற்படி காவிரிப் பாலத்தின் மேல் செல்லும் வாகனங்களின்…

திருச்சியில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவ மனை முன்பு உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்.

கடந்த மே மாதம் திருச்சி லால்குடியை சேர்ந்த பெண் அவரது குழந்தை மற்றும் உறவினர்களை அழைத்து கொண்டு திருச்சி அரசு மருத்துவமனை நோக்கி வந்த 108 ஆம்புலன்ஸ் வாகனம் நம்பர் 1 டோல்கேட் அகிலாண்டபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே…

திருச்சியில் மர்மமான முறையில் வாலிபர் கொலை – போலீஸ் விசாரணை.

திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் தற்போது செயல்படாத கல்குவாரி உள்ளது இந்த கல்குவாரிக்கு செல்லும் வழியில் வாலிபர் ஒருவர் கொடுரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் கே.கே.நகர் போலீசார் சம்பவ…

அதிநவீன முறையில் முதியவர் களுக்கு பெருந்தமனி வால்வு மாற்று சிகிச்சை – திருச்சி காவேரி மருத்து வமனை டாக்டர்கள் சாதனை.

தமிழ்நாட்டில் பன்முக சிறப்பு பிரிவுகளுடன் முதன்மையான மருத்துவமனையாக திகழும் காவேரி மருத்துவமனையின் ஒரு அங்கமான திருச்சி காவேரி மருத்துவமனையில் மூத்த குடிமக்கள் இருவருக்கு ட்ரான்ஸ் கதீட்டர் பெருந்தமணி வால்வு புதிய செயல்முறையை பயன்படுத்தி அறுவை சிகிச்சை இல்லாமல் பெருந்தமணி வால்வு மாற்று…

தற்போதைய செய்திகள்