திருச்சி மலைக் கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் உண்டியல் திறப்பு.
திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி திருக்கோவிலில் உண்டியல் என்னும் பணி இன்று நடைபெற்றது. கோவில் உதவி ஆணையர் ஹரிஹர சுப்ரமணியன் தலைமையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. அதில் 26 லட்சத்து 56 ஆயிரத்து 311 ரூபாய் ரொக்க பணம், 27 கிராம்…