திருச்சி வந்த மத்திய இணை அமைச்சர் முரளிதரன் அவர்களை வரவேற்ற கலெக்டர் பிரதீப் குமார்.
திருச்சி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று காலை சுற்றுலா மாளிகைக்கு வருகை தந்த மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் அவர்களை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.