சிறுமியை கடத்தி பாலியல் தொந்தரவு கொடுத்த நபருக்கு 10 ஆண்டுகள் ஜெயில் திருச்சி மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.
திருச்சியில் கடைக்கு சென்ற 8 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் கடத்தி சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் , வழக்குப்பதிவு செய்யப்பட்டு புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டது…















