திருச்சியில் தொடரும் வாகனத் திருட்டு – சிசிடிவியில் சிக்கிய இளைஞர்கள்.
திருச்சி சமஸ்பிரான் தெருவை சேர்ந்தவர் சௌமியா நாராயணன் வயது 41 இவர் சின்ன செட்டி தெரு பகுதியில் உள்ள தனது கடையின் முன்பு கடந்த 14ம் தேதி தனது இருசக்கர வாகனமான டிவிஎஸ் எக்ஸ் எல் 100 வண்டியை அன்று இரவு…















