5 அம்ச கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் துறை குரூப்-ll நேரடி நியமன அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாடு வருவாய்துறை குரூப்-ll நேரடி நியமன அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமுல் படுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று நடத்தினர். இந்த…