திருச்சி 56-வது வார்டை முதன்மை வார்டாக மாற்றுவேன் – திமுக வேட்பாளர் மஞ்சுளாதேவி வாக்குறுதி.
திருச்சி மாமன்ற உறுப்பினர் பதவிக்கான தேர்தல் வருகிற பிப்ரவரி 19-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் 56-வது வார்டு திமுக வேட்பாளர் மஞ்சுளாதேவி பாலசுப்பிரமணியம் 56-வது வார்டில் செய்யப்பட்ட பணிகள் குறித்தும் மேலும் செய்ய உள்ள பணிகள் குறித்து வாக்காளர்களிடம் எடுத்துரைத்து…