அதிமுக வேட்புமனு தள்ளுபடி – திமுக போட்டியின்றி தேர்வு.
திருச்சி தாப்பேட்டை பேரூராட்சியில் அதிமுக வேட்பாளர் மனு நிராகரிக்கப்பட்டதால் திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். திருச்சி மாவட்டம் தாப்பேட்டை பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கு போட்டியிட 50 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர் நேற்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது 8வது வார்டில்…