திருச்சியில் வருகிற 26-ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்.
திருச்சியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவது குறித்து திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் வருகின்ற 26.11.2021 வெள்ளிக்கிழமையன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது .…